சமீபத்தில் வெளியான என் நூலின் முதல் அத்தியாயம் இது. “அண்ணா! கீழயே நிக்கறேளே! வண்டில ஏறுங்கோ” என்ற குரல் அந்த இளைஞனின் எண்ண ஓட்டத்தைக் கலைத்தது. ‘இன்னும் சில நிமிடங்களில் ரயில் கிளம்பி விடும். ரயிலடிக்கு வந்த பின் வர மாட்டேன் என்றா சொல்ல முடியும்? பாகவதரைப் பார்த்தால் பேச்சே வரõது. இதில் பொய் வேறா சொல்ல முடியும்? சென்ற முறை பம்பாய் சென்றபோது மனம் குதியாட்டம் போட்டது. இந்த முறை எப்படியாவது மெட்ராஸிலேயே தங்கிவிட [...]
December, 2011 க்கான தொகுப்பு
தனி ஆவர்த்தனக் கச்சேரி
Posted in மிருதங்கம், வரலாறு, Dhruva Nakshatram, percussion instruments, personality, குறிச்சொல் இடப்பட்டது Chembai, chowdiah, dhruva nakshatram, mridangam, palani subramaniam pillai, percussion instruments on December 15, 2011 | 1 மறுமொழி »
துருவ நட்சத்திரம்
Posted in அறிவிப்பு, மிருதங்கம், வரலாறு, percussion instruments, personality, குறிச்சொல் இடப்பட்டது book release, invite, mridangam, palani subramaniam pillai, shruva nakshatram, solvanam on December 8, 2011 | 8 மறுமொழிகள் »
கடந்த சில மாதங்களாகவே இங்கு எதுவும் எழுதவில்லை. அதற்கு முக்கிய காரணம் நான் எழுதிக் கொண்டிருந்த நூல். ஸ்ருதி பத்திரிகையின் பழைய இதழ்களைப் படிப்பது எனக்குப் மிகவும் பிடித்த பொழுது போக்கு. ஒரு முறை 1987-ல் வந்த ஸ்ருதி இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது, மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரன் எழுதியிருந்த கடிதம் கண்ணில் பட்டது. “இடது கைப்பழக்கம் உள்ள ஒவ்வொரு மிருதங்க வித்வானும், ஒவ்வொரு வேளை சாப்பிடும் போது பழனி சுப்ரமணிய பிள்ளையை நன்றியுடன் [...]

