டிசம்பர் 11 அன்று சென்னை ராக சுதா அரங்கில் துருவ நட்சத்திரம் வெளியானது. ஞாயிறு காலை 9.00 மணிக்கு அவ்வளவு பேர் கூடி அரங்கை நிறைத்தது ஆச்சர்யமாக இருந்தது. இந்த விழாவுக்காகவே பெங்களூர், ஓசூர் போன்ற ஊர்களில் இருந்து நண்பர்கள் வந்து நெகிழ வைத்தனர். விழாவைப் பற்றி கிரியும், சுகாவும் விவரமாகவே எழுதியுள்ளனர். அன்றைய கச்சேரியில் பழனி வழியில் வந்திருக்கும் இரு இளம் வித்வான்களின் தனியை இங்கு காணலாம். நூல் வெளியான அன்று ஹிந்துவில், கோலப்பன் புத்தகத்தைப் [...]
ஜனவரி, 2012 க்கான தொகுப்பு
துருவ நட்சத்திரம் – வெளியீடு, இசை விழா, புத்தகக் கண்காட்சி
Posted in அறிவிப்பு, மிருதங்கம், வரலாறு, Dhruva Nakshatram, event, Palani, percussion instruments, குறிச்சொல் இடப்பட்டது biography, book fair, book release, dhruva nakshatram, mridangam, palani, review, solvanam on ஜனவரி 5, 2012 | 2 மறுமொழிகள் »

