தி ஹிந்து நாளிதழின் இணையத்தளத்தில் ‘துருவ நட்சத்திரம்’ நூலுக்கான மதிப்புரை இன்று வெளியாகியுள்ளது. மதிப்புரை: http://www.thehindu.com/arts/books/article2923778.ece
பெப்ரவரி, 2012 க்கான தொகுப்பு
நூல் மதிப்புரை – தி ஹிந்து
Posted in மிருதங்கம், Book Review, Dhruva Nakshatram, Palani, percussion instruments, personality, குறிச்சொல் இடப்பட்டது book review, dhruva nakshatram, palani on பெப்ரவரி 23, 2012 | Leave a Comment »
துருவ நட்சத்திரம் – கல்கி மதிப்புரை
Posted in மிருதங்கம், வரலாறு, Book Review, Dhruva Nakshatram, Palani, percussion instruments, personality, review, குறிச்சொல் இடப்பட்டது book review, dhruva nakshatram, kalki, palani on பெப்ரவரி 5, 2012 | Leave a Comment »
கர்நாடக சங்கீத உலகின் மிருதங்க மேதை பழனி சுப்பிரமணியப் பிள்ளைஎன்கிற பழனி சுப்புடுவின் வாழ்க்கை வரலாற்றை ‘துருவ நட்சத்திரம்’ நூலாக எழுதியிருக்கிறார் இசை வரலாற்று ஆய்வாளர் லலிதாராம். இசைக் கலைஞர்கள் வரலாற்றை எழுதுவதில் முன்னோடி உ.வே.சா.அவர் படைத்த ‘மகா வைத்தியநாத சிவன்’, ‘கனம் கிருஷ்ணய்யர்’, ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ போன்றவற்றை வாசகர்கள் படித்திருக்கக்கூடும். இசை வரலாற்று எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இத்தகைய எழுத்தாளர் வரிசையில் சமீபத்தில் தடம் பதித்துள்ள இளைஞர் லலிதாராம். மிருதங்கத்தில் தமது நாதமயமான வாசிப்பு மூலம் லய [...]

