Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘intro’ பகுப்புக்கான தொகுப்பு

விளையும் பயிர் – 1

ஒவ்வொரு சீசனிலும் 35-40 கச்சேரிகள் கேட்டுவிடுவேன். அவற்றில் சரி பாதியாவது வளரும் கலைஞர்களின் கச்சேரிகளாக இருக்கும். அதிக எதிர்பார்ப்பும், கூட்டத்துக்குப் பாட வேண்டிய கட்டாயம் இல்லாத நிலையில், நிதானமாக, அழுத்தமாகப் பாடுவதில் இவர்களால் கவனம் செலுத்த முடிகிறது. 2 மணி நேர கச்சேரியில் 4 பாடல்கள் பாடினாலும் யாரும் இவர்களை குற்றம் சொல்லப் போவதில்லை. இந்த வகையில், நான் இந்த சீஸனில் கேட்கப் போகும் இளைய தலைமுறையைப் பற்றி தொடர்ந்து எழுத விரும்புகிறேன். அபிஷேக் ரகுராம், டி.என்.எஸ்.கிருஷ்ணா, [...]

முழு பதிவையும் வாசிக்க »

மீண்டும் ஒரு மார்கழி

காலண்டரில் மார்கழி பிறந்து சில நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு இன்றுதான் மார்கழி. வருடா வருடம் இரண்டு வார விடுப்பு எடுத்துக் கொண்டு சபா சபாவாக ஏறி இறங்கி இசைக் கடலில் திளைக்க ஆரம்பிக்கும் நாள்தான் எனக்கு மார்கழி.  பெங்களூரில் இருந்து சென்னை வந்து, வீடு நோக்கி விரைந்த போது இதமான குளிரும் (பெங்களூர் பனியில் பயணித்த பிறகு சென்னைக் குளிர் இதமாகத்தானே இருக்கும்) திருப்பாவையும் என் மார்கழியைத் துவங்கி வைத்தன. புள்ளும் சிலம்பிய இடத்திற்கு பத்தடி தூரத்தில் [...]

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 105 other followers