Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘அறிவிப்பு’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

ச்ங்கீத மும்மூர்திகளுள் முத்துஸ்வாமி தீட்சிதர் விசேஷமானவர்.  மற்ற இருவரும் வாய்ப்பாட்டில் சிறந்து விளங்கினர். தீட்சிதர் ஒருவரே வாத்தியத்திலும்  தேர்ச்சி பெற்றவர்.  தென்னிந்திய இசை தவிர ஹிந்துஸ்தானி இசையிலும் பயிற்சி உடையவர். அவரது கிருதிகள் வரலாற்று ஆவணங்களாக அமைந்துள்ளன. அப்பர், சம்பந்தர் போல ஊர் ஊராகச் சென்று, அந்தந்த க்ஷேத்ரங்களைப் பற்றிப் பாடியவர். கோயில் அமைப்பு, ஸ்தல புராணம், ஸ்தல விருட்சம், குளங்கள் என்று சகல விதமான தகவல்களையும் கீர்த்தனைகளுள் நிரப்பியவர். எண்ணற்ற அரிய ராகங்களில் கிருதிகள் அமைத்தவர். [...]

முழு பதிவையும் வாசிக்க »

க்ஷேத்ர சங்கீதம்

ஆழ்வார்கள், நாயன்மார்கள், தியாகராஜர், தீட்சிதர் போன்ற பலர், பல க்ஷேத்ரங்களுக்குச் சென்று, அந்த இடங்களின் மேல் பாடல் புனைந்துள்ளனர். அப்படிப் ப்ட்ட இடங்களைத் தேர்வு செய்து, அந்த ஊரின் தனிச் சிறப்பு, அங்கிருக்கும் கோயில்கள், அந்த இடத்தைப் போற்றும் பாடல்களின் பெருமை ஆகியவற்றை விளக்கி, தேவாரம், பிரபந்தம், கிருதிகள், திருப்புகழ் ஆகியவற்றைக் கொண்டு கச்சேரியும் செய்ய விதுஷி விஜயலட்சுமி சுப்ரமணியம் ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளார். அந்த வரிசையில் முதல் கச்சேரி ஜனவரி 31-ம் தேதி,நாரத கான சபா [...]

முழு பதிவையும் வாசிக்க »

பேராசிரியர் மா.ரா.அரசு, புகழ் பெற்ற வரலாற்று அறிஞரும் தமிழ்ப் புலவருமான டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் மகன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணி புரிந்த இவர், தமிழ் இதழியல் வரலாற்றை முறையாகத் தொகுத்து வெளியிடல், இதழியல் பற்றிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்துதல் இவற்றை நோக்கங்களாகக் கொண்டு 1983-ல் டாக்டர் மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையத்தை நிறுவினார். 1986-87-ல் திங்கள் ஒரு பொழிவென ஒரு வருட காலம் தமிழ் இதழியல் பற்றி ஆய்வுத் தொடரொன்றை [...]

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 105 other followers