Lec Dem by Shri. Guruvayur Durai @ Tag Centre என் டிசம்பர் நேற்று பிறந்தது. காலை எழுந்தவுடன் ஹிண்டுவை நோட்டம் விட்டேன். ஒரே நாளில், ஒரே சமயத்தில் 30 இடங்களில் நாள் முழுவதும் கச்சேரிகள். யாரைக் கேட்பது என்பதை விட, யாரை கேட்காமல் விடுவது என்பது பெரிய கேள்வி. ஒவ்வொரு வருடமும் இது ஒரு சுகமான சங்கடம். இரவு பஸ் பிரயாணம் தந்த அசதியால், எட்டு மணிக்குள் ஏதேனும் ஓர் அரங்குக்குச் செல்ல முடியவில்லை. [...]
‘Guruvayur Durai’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
மீண்டுமொரு மார்கழி
Posted in December 2010, குறிச்சொல் இடப்பட்டது Guruvayur Durai, mridangam, palani subramaniam pillai on December 22, 2010 | 1 மறுமொழி »
தொலைந்தது மீண்டது
Posted in review, குறிச்சொல் இடப்பட்டது Guruvayur Durai, Nostalgia, review, t.n.krishnan, Vaikom Gopalakrishnan on மார்ச் 24, 2010 | Leave a Comment »
வலைப்பூக்களுக்கு நான் ஒரு late entrant.. 2003-லிருந்து 2005 வரை நிறைய கட்டுரைகளை (பெரும்பாலும் இசை விமர்சனங்கள்) தெரிந்த சில நண்பர்களுக்கு மட்டும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன். அப்படி அனுப்பிய மின்னஞ்சல்களில் ஒன்று கூட கைவசம் இல்லை. அப்படி அனுப்பிய ஒரு மடலை பிரகாஷ் அவர் வலைப்பூவில் போட்டார். (இங்கு படிக்கலாம்). 15-20 கட்டுரைகள் காணாமல் போனதே என்றெண்ணி அவ்வப்போது வருந்துவதுண்டு. யாருக்கும் பெரிய இழப்பில்லை எனினும், அந்த கட்டுரைகளைத் திருபிப் பார்க்கும் பொது, நினைவில் [...]

