Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘Jeyamohan’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

ஷாஜியை ஏன் நிராகரிக்க வேண்டும்?

விவரங்களுக்குள் செல்வதற்கு முன்னால் சில விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன். 1. நான் ஷாஜியை நிராகரிக்கிறேன். முடிவை முதலில் எடுத்து அதற்காக வலிந்து ஆதாரங்கள் தேடும் முயற்சி அல்ல இந்தக் கட்டுரை. உங்கள் நேரம் விரயமாகாமல் இருக்க இப்போதே கூறிவிடுகிறேன். 2. நான் இளையராஜாவின் ரசிகன். 3. எட்டு வருடங்களாய் இசை பற்றி எழுதி வந்தாலும், முழுக்க முழுக்க கர்நாடக இசை பற்றியே எழுதி வருகிறேன். 4. சேதுபதியும் ராமசந்திர ஷர்மாவும் என் கல்லூரி கால நண்பர்கள். 2,3,4-ஆவது விஷயங்களாக [...]

முழு பதிவையும் வாசிக்க »

பெயர் படுத்தும் பாடு

தியாகராஜர் “எவர நீ” என்ற பாடலில் ‘ராம’ என்ற சொல்லுக்கு அழகிய அர்த்தத்தைக் கூறுகிறார். சிவனுக்கு உகந்த பஞ்சாக்ஷர மந்திரமான “நமசிவாய” என்பதில் ‘ம’ என்ற எழுத்தே ஜீவன். அது இல்லாவிடில் ‘ந சிவாய’ (அதாவது “சிவம் இல்லை” என்ற பொருள்) ஆகிவிடும். விஷ்ணுவிற்கு உகந்த “நாரயணாய” என்ற மந்திரத்தில், ‘ரா’ என்ற எழுத்தே ஜீவன். அதை நீக்கிவிட்டால் ‘நா அயனாய’ என்று ஆகிவிடும். நாராயணன் என்றால் எங்கும் நிறைந்தவன் என்று பொருள். ‘நா அயனன்’ என்றால் [...]

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 105 other followers