இந்த சீசனில் 14 இடங்களில் கச்சேரி செய்யும் அம்ருதாவுக்கு வயது 21. பெங்களூர் வாழ் பாடகர். சொல்வனம் இசைச் சிறப்பிதழுக்காக இவரிடம் தொலை பேசினேன்.
முதலில் கொஞ்சம் பேசத் தயங்கினாலும், போகப் போக சரளமாகப் பேசினார். நேர்காணல் செய்யத்தான் நினைத்திருந்தேன். கடைசியில், அது உரையாடலாக முடிந்தது. உரையாடல் (எனக்கு) சுவாரஸ்யமாக அமைந்ததால், அப்படியே இங்கு அளிக்கிறேன்.
உரையாடலைப் படிக்க இங்கு செல்லவும்.
I have been listening to her for quite sometime. She seems to be a promising candidate, just lacking the aura. Needs to work on it…!!
Aruna was also something similar to this and had to change afterall to succeed…!!
Time would reserve the judgement…!!
Ram,
I sincerely hope Amrutha wont go the Aruna way.